மாரடைப்பிற்கான அறிகுறிகள்

மாரடைப்பு என்பது ஒரு மோசமான விஷயம் எந்த நேரத்தில் ஒருவருக்கு மாரடைப்பு வரும் என்பது நமக்கு தெரியாது. மாரடைப்பு ஏற்பட்டால் மீண்டும் உயிர் பிழைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. மாரடைப்பு ஏற்படப்போகிறது என்பதை நாம் முன்கூட்டியே தெரிந்துகொண்டால் உடனே அதற்கு தகுந்த சிகிச்சையை பெற்று குணமடைந்து விடலாம். ஒருவருக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை முன்கூட்டியே சில அறிகுறிகள் நமக்கு உணர்த்துகின்றது, அதனை நாம் கவனமாக உற்றுநோக்குவதன் மூலம் உயிரிழப்பு ஏற்படாமல் தற்காத்து கொள்ளலாம். அறிகுறிகள் பலரும் … Continue reading மாரடைப்பிற்கான அறிகுறிகள்